இனியதமிழ் கூறும் இணையற்ற இணையதளம் - தமிழ் மறவர்

***பெரியார் திராவிடர்கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை நோக்கி துமிக்கியை நீட்டிய காவலர்மீது தொண்டர்கள் தாக்குதல்.****இது தொடர்பாக நான்கு பெ.தி.க. தொண்டர்கள் கைது!!!.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும் - குறள் 457

   தமிழால் நிறைந்த தமிழ்நெஞ்சங்களை ‘ தமிழ்மறவர் ’  இணையதளம்

அன்புடன் வரவேற்கிறது.

 


தாயகவிடுதலைக்காய் தம்மையே ஈந்த,   தமிழ்மறவர் தடங்கள் தொடர்வோம் !!!

 

தாயினும்இனிய தமிழ்க்கடலில்மூழ்கி முத்தெடுக்கமுனைவோம்! 

அதேவேளை, அன்றாடம் உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்,சமூகமாற்றங்களையும் அறிந்துகொள்வோம்!

இசையை இரசிப்போம் ; முடிந்தால் கற்போம் !

பொது அறிவை வளர்த்துக்கொள்வோம் !

இவ்விணையதளத்தில் ’ முகப்பு ‘ இன்கீழே காணும் தலைப்புகளில், பிடித்தவைகளை அவ்வப்போது அழுத்தி  உள்ளடக்கத்தை அறிந்துகொள்வோம் !!

 

வயோதிபத்தாய்க்கு சிகிச்சைவழங்கவும் வலுவான நிபந்தனைகள்! இப்பிடி நிபந்தனைபோட்டதாலதான் 3 குடும்பம்வரையும் நீண்டதோ... யார் கண்டார்..

இனியதமிழ் கூறும் இணையற்ற இணையதளம் - தமிழ் மறவர்