காட்டெருமைக்கூட்டமும் சிங்கக்கூட்டமும் மோதிக்கொள்ளும் காட்சி.

ஆப்பிரிக்காவிலுள்ள Kruger park  எனும் வனப்பகுதியில் இடம்பெற்ற ஒரு திகிலூட்டும் அதிசயக்காட்சி!

இதனால் இது, ‘ Kruger  வனப்பகுதியின் போர்க்களம்’ எனும் பொருள்படும்

`battle  at Kruger`  என அழைக்கப்படுகிறது.

 

சிங்கம்தான் காட்டுக்கு இராசாவாம் ; இதைப்பார்த்தபிறகும் நம்பமுடிகிறதா?